அருணாச்சலேஸ்வரர் கோயில் பூசைக்காலங்கள்

காலை

5.00 மணி - நடைதிறப்பு

 

5.30 மணி - கோபூசை

 

6.00 மணி - உசக்கால பூசை

 

8.30 மணி - காலசந்தி

 

11.00 மணி - உசக்கால பூசை

மாலை
5.30 மணி - சாயரட்சை பூசை
இரவு

7.30 மணி - இரண்டாம் கால பூசை

 

9.00 மணி - அர்த்தசாம பூசை

 

9.30 மணி - பள்ளியறை பூசை நடைசாற்றுதல்

 

 

 

 

சிறப்பு வழிக்கட்டணம்

சாதாரண நாட்களில் சிறப்புவழிக்கட்டணம் நபர் 1-க்கு ரூ.20/-

 

பௌர்ணமி நாட்களில் சிறப்புவழிக்கட்டணம் நபர் 1-க்கு ரூ.50/-

 

அபிசேகக்கால சிறப்புதரிசன கட்டணம் ரூ.250/-