மேல்மலையனூர் :

melalayanur temple

அங்காள பரமேஸ்வரியின் புனித ஸ்தலமாக மேல்மலையனூர் முக்கியத்துவம் பெறுகிறது. திருவண்ணமலையிலிருந்து மேல்மலையனூர் செல்ல நல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மேல்மலையனூர் கண்டிப்பாக சென்று அங்காள பரமேஸ்வரியை வணங்குகின்றனர். பிரதி மாதம் அனைத்து அம்மாவாசை நாட்களில் இங்கு பல லட்சம் பக்தர்கள்  அங்காள பரமேஸ்வரியின் அருளை பெற இங்கு தவறாமல் வந்து செல்கின்றனர்.